பாகற்காய் வறுவல்
தேவையான
பொருட்கள்:
பாகற்காய் - 3
மிளகாய் தூள் - 2 tbl.spoon
மஞ்சள் தூள் - 1/2 tspoon
உப்பு - தேவைகேற்ப
அரிசிமாவு - 1 tbl.spoon
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை
மெல்லிய துண்டாக வெட்டி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரிசி
மாவை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில்
எண்ணெயை சூடாக்கி பின்பு பொரித்து எடுக்கவும்
சாம்பார்
சாதம், தயிர்சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இது மிக்க சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment