ஆப்பம் - தேங்காய் பால்
தேவையான
பொருட்கள்:
புழுங்கல்
அரிசி - 1 கப்
பச்சரிசி
- 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 tbl.spoon
ஜவ்வரிசி - 1 கைப்பிடி
தேங்காய்
- 1
சர்க்கரை
- தேவையான அளவு
ஏலக்காய்
தூள் - சிறிதளவு
செய்முறை:
புழுங்கல்
அரிசி , பச்சரிசி , உளுந்து
மற்றும் வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.ஜவ்வரிசியை தனியாக ஊற
வைத்து கொள்ளவும் .
பிறகு
அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து 7-8 மணி நேரம் மாவை புளிக்க வைத்து பிறகு ஆப்ப சட்டியில் ஆப்பம்
வார்க்கவும் .
தேங்காயை
நன்கு துருவி மிக்சியில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி அரைத்து பால்
பிழிந்து சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
vendayam thevai illai kayal Ramya
ReplyDelete